RBI-யின் அதிரடி அறிவிப்பு!!
தங்கத்தின் மதிப்பில் 90% வரை கடன் அளிக்கலாம் என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இப்போது தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் அளவுக்கே கடன் அளிக்கப்பட்டு வருகிறது இதனால் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறுவர். இது மட்டும் இன்னும் சில முக்கியமான அறிவிப்புகளை ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதாவது, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும்.தங்கத்தின் மதிப்பிற்கு நிகராக வழங்கப்படும் கடன் அளவை 75% இருந்து 90% வரை … Read more