antha naal

ஏவிஎம் ஆலோசனைப்படி நடிகர் திலகத்திற்கு கொடுத்த வாய்ப்பு! இன்றும் மறக்காத அந்த படம்!

Kowsalya

இயக்குனர் S பாலச்சந்தர் அகிரா குரோசாவாவின் ரஷோமோனை ( 1950) திரைப்பட விழாவில் பார்த்து , அதிலிருந்து ஈர்க்கப்பட்டு அதே கதை பாணியில் ஒரு நாடகத்தை எழுதினார். ...