தனியார் மண்டபத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கான்கிரீட் திட்டம் எதிர்ப்பு ஆலோசனை கூட்டம்!!
ஈரோடு, மேட்டுக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கான்கிரீட் திட்டம் எதிர்ப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி அளிக்கையில், ஈரோடு ,திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்ட கீழ்பவானி விவசாயிகள் பாசன சங்கம் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த வாய்க்காலில் கான்கிரீட் போடுவதற்கு விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர்.2013 ஜெயலலிதா ஆட்சியில் இந்த திட்டம் கொண்டு வந்து பிறகு கைவிட்டனர்.2020 எடப்பாடி … Read more