திடீரென நடந்த அதிரடி ரெய்டு! பரபரப்பான வேளச்சேரி!

திடீரென நடந்த அதிரடி ரெய்டு! பரபரப்பான வேளச்சேரி!

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருப்பவர் வெங்கடாசலம் இவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கியிருக்கிறார்கள். அதாவது திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து அதிமுகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அதிரடி சோதனைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது திமுக. இந்த சோதனைகளின் பட்டியலில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி ,தங்கமணி, வீரமணி என்று பட்டியல் … Read more