கணவன், மகன் கண் முன்னே நீரில் மூழ்கி தாய் உயிரிழப்பு!!
கணவன், மகன் கண் முன்னே நீரில் மூழ்கி தாய் உயிரிழப்பு! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அனுமந்தபுரம் நாதர்படுகை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் அவரது மனைவி காந்திமதி இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான்.இவரது பெயர் ராசுகுட்டி இவர்கள் குண்டலப்பாடி கொள்ளிடம் ஆற்று கரையோரம் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த சிறிய நாட்டுப் படையின் மூலம் ஆற்றைக்கடக்க முயற்சித்தனர். அப்போது திடீரென்று வெள்ளப்பெருக்கு அதிகமானது. … Read more