வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்! மாதம் ஊதியம் வழங்க அரசு அதிரடி நடவடிக்கை!
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்! மாதம் ஊதியம் வழங்க அரசு அதிரடி நடவடிக்கை! சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகாம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி அதற்கு மேலாக கல்வித் தகுதியுடையவர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து ஐந்து ஆண்டு நிறைவடைய வேண்டும். மேலும் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர்களுக்கு தமிழக அரசு தற்போது … Read more