சினிமாவில் சாதிக்க ஆசையா?அரசு திரைப்பட கல்லூரியில் தொடங்கியது மாணவர் சேர்க்கை!!
சினிமாவில் சாதிக்க ஆசையா?அரசு திரைப்பட கல்லூரியில் தொடங்கியது மாணவர் சேர்க்கை!! தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பட்டப்படிப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது 2023 2024 ஆம் ஆண்டு நான்காம் கல்வியாண்டிற்கான நான்கு ஆண்டுகள் பட்ட படிப்பு க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) என்னும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு … Read more