அதிமுகவின் திருத்தப்பட்ட கட்சி விதிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்!!

அதிமுகவின் திருத்தப்பட்ட கட்சி விதிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம். கடந்த ஆண்டு ஜூலை11 ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வரவும் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக நியமித்தும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. திருத்தப்பட்ட அதிமுகவின் கட்சி விதிகளுக்கு அங்கீகாரம் வழங்க கோரியும் இவற்றை தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தியும் டெல்லி … Read more