நாடு முழுவதிலும் அமலாகும் புதிய திட்டம்! நகைக்கடை உரிமையாளர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!
நாடு முழுவதிலும் அமலாகும் புதிய திட்டம்! நகைக்கடை உரிமையாளர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இந்தியாவில் ஹால்மார்க் அடையாளம் எண் பதிக்காத தங்க நகைகள் மற்றும் தங்க கலை பொருட்களை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விற்பனை செய்ய கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் பியூஸ் கோயில் தலைமையில் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் குறு … Read more