ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு !

ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு !

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாகனங்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்ச், ஹாரியர், சஃபாரி, நெக்ஸான் மற்றும் டியாகோ இவி போன்ற மாடல்களை சந்தையில் விற்பனை செய்து வருகின்றது. ஏனெனில் அடுத்த ஆண்டு முதல் வாகன புகை கட்டுப்பாட்டுக்கான கடுமையான விதிகள் அமல்படுத்தப்படவுள்ளது, இதனால் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் … Read more

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப்போகும் பிரபல கன்னட நடிகர் !

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப்போகும் பிரபல கன்னட நடிகர் !

‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என்றும், அதற்கு பின் படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘ராக்கி’ படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தற்போது தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்குகிறார். இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, தனுஷுக்கு இந்த ஆண்டின் அடுத்த வெளியீடாக ‘நானே வருவேன்’ … Read more