தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 30 முதல் மே 3 வரை கனமழைக்கு வாய்ப்பு!!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 29.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 30.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்!! நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்!! நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்கிற அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நீதிமன்றமே நியமிக்க உத்தரவிடக் கோரியும் அதன் உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன், விடியல் ராஜ் உள்ளிட்ட எட்டு தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஏற்கனவே தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி … Read more