நடிகர் வடிவேலுக்கு டஃப் கொடுக்கும் அறந்தாங்கி நிஷா!! வைரலாகும் வீடியோ!!
நடிகர் வடிவேலுக்கு டஃப் கொடுக்கும் அறந்தாங்கி நிஷா!! வைரலாகும் வீடியோ!! அறந்தாங்கி நிஷா ஒரு இந்திய நடிகர் மற்றும் மேடை நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஜாக்லின் மற்றும் ரக்ஷன் தொகுத்து வழங்கிய குரேஷி உடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிஷா தனது நகைச்சுவைகள் வெளிப்படுத்தி வந்தார். மேலும் அதைத் தொடர்ந்து தனுஷ், விஷால், ரோபோ ஷங்கர் கேத்ரினா தெரசா, … Read more