தக்காளியை தொடர்ந்து அடுத்து இந்த நிகழ்வுகள் நடக்கும்! பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!!
தக்காளியை தொடர்ந்து அடுத்து இந்த நிகழ்வுகள் நடக்கும்! பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!! தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வை அடுத்து நிகழ்வுகள் நடக்கும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தகவலை அறிந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தக்காளியின் விலை அதிகரித்து வருகின்றது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் தக்காளியின் விலை உயரத் தொடங்கி தற்பொழுது உச்சம் தொட்டுள்ளது. இதனால் மக்கள் சமையலில் தக்காளியை குறைத்து பயன்படுத்துகின்றனர். சிலபேர் … Read more