இன்று திறக்கப்படுகிறது வண்டலூர் உயிரியல் பூங்கா
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இது வன உயிரி பூங்கா ஆகும். இந்த பூங்கா 1855 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட வன உயிரி பூங்கா ஆகும். ஊர்வன, பரப்பன, பாலூட்டிகள் என பல்வகை உயிரிகள் இருக்கின்றன. இந்த வன உயிரி பூங்காவில் புலி, கரடி, சிங்கம், மான், கொம்பு மான், குரங்கு, யானை, கழுதை புலி, குள்ளநரி, காட்டுநாய், பாம்பு என பல வகையான … Read more