நியூ லுக்கில் உதயமாகும் ஆரியா!! நாளை ட்ரெய்லர் வெளியாகிறது!!
நியூ லுக்கில் உதயமாகும் ஆரியா!! நாளை ட்ரெய்லர் வெளியாகிறது!! தமிழகம் மட்டுமல்லாமல் உலகளவில் சாக்கோ பாய் என்று அழைக்கப்படுபவர் ஆர்யா. இவர் பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியில் ஒன்றை ஒளிபரப்பாகி தனக்கு ஏற்ற பெண்ணை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எந்த ஒரு பெண்ணையும் ஆர்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் நடிகை சாய்நிஜா வை திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு … Read more