செய்முறை தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! அரியர் மாணவர்களும் எக்ஸாம் எழுதலாம்!
செய்முறை தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! அரியர் மாணவர்களும் எக்ஸாம் எழுதலாம்! தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டு தான் குறைந்தது. அதனால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பண்டிகை மற்றும் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு அதிகளவு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் முடிக்காமல் ஆசிரியர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது தேர்வு வரும் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடையும் … Read more