சிறந்த சிவ பக்தன் யார்? அர்ஜுனனின் கர்வத்தை உடைத்த ஸ்ரீகிருஷ்ணன்!
அர்ஜூனன் தன்னையே உலகில் சிறந்த சிவ பக்தனாக எண்ணி கர்வம் கொண்டு இருந்தான். காரணம் சிவன் தனக்கே பாசுபதாஸ்திரம் வழங்கி இருக்கிறார் என்பதே – இதை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு பாடம் புகட்ட – அவனை சற்று உலாவிவிட்டு வருவோம் எனச் சொல்லி அங்கே நகரில் இருந்த சிவாலயம் பக்கம் அழைத்து சென்றார். அப்போது ஆலயத்துக்குள்ளே இருந்து ஊழியர்கள் கூடை கூடையாக நிர்மால்ய புஷ்பங்களை சுமந்து வந்து வெளியே இருந்த புஷ்ப கிணற்றில் கொட்டிக் கொண்டு … Read more