பாஜகவில் மீண்டும் இணைந்த பிரபலம்! கமலாலயத்தில் நடைபெற்ற கட்சியினைப்புவிழா!
கடந்த 2020 ஆம் வருடத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சியை தொடங்குவதாக அறிவித்தபோது அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த கொங்கு மண்டலத்தைச் சார்ந்த அர்ஜுன மூர்த்தியை தன்னுடைய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அவர் அறிவித்தார். இந்நிலையில், ரஜினியின் கட்சியில் பொறுப்பேற்கவிருப்பதால் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார். அர்ஜுன மூர்த்தி அந்த சமயத்தில் ரஜினியின் கட்சியில் தலைமை பொறுப்பு இவரிடம் கொடுக்கப்பட்டதால் அனைவரின் கவனமும் இவர் மீது திரும்பியது. அதன் பிறகு நோய் தொற்று பரவல் காரணமாக, … Read more