அரசியலில் ரஜினியின் வெற்றிடத்தை நான் நிரப்புவேன்! ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த அர்ஜுன மூர்த்தி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்த சமயத்தில் அந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தவர் அர்ஜுன மூர்த்தி இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சேர்ந்ததால் அவர் பாஜகவில் வகித்து வந்த அறிவு ஜீவிகள் பிரிவின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ரஜினிகாந்த கட்சி ஆரம்பிக்கவில்லை என்று தெரிவித்த பிறகு அமைதியாக இருந்த அர்ஜுன மூர்த்தி தற்சமயம் அவரே ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்ற … Read more