பி.டி.எஸ் ஆர்மி தினம்!! புதிய பாடலை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் இசைக்குழு!!
பி.டி.எஸ் ஆர்மி தினம்!! புதிய பாடலை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் இசைக்குழு!! பாங்டன் பாய்ஸ் என்றும் அழைக்கப்படும் பாங்க்டன் சோனியோண்டன் குழு ஆகும். இது ஏழு இளைஞர்களை கொண்ட தென் கொரிய இசைக்குழு ஆகும். இந்த இசைக் குழு 2010 இல் உருவாக்கத் தொடங்கியது. பிறகு பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட்டின் என்ற நிறுவனத்தின் கீழ் 2013 இல் அறிமுகமானது. இந்த இசைக் குழுவில் ஜின், சுகா, ஜே-ஹோப், ஆர்.எம்., ஜிமின், வி, மற்றும் ஜுங்கூக் ஆகியோர்கள் தங்கள் … Read more