கஷ்மீரில் இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!
கஷ்மீரில் இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல். குற்றவாளிகளை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை தீவிரம். ஜம்மு கஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த டிரக் வாகனம் நேற்று மதியம் மூன்று மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயம் அடைந்தார். இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதே டிரக் தீப்பிடித்து எறிந்ததற்கு காரணம் எனவும் அவர்கள் … Read more