அரியர் மாணவர்கள் தேர்ச்சி கட்டாயமா? இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி விளக்கம்
அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்த விவகாரம் தொடர்பாக ஏஐசிடி இடமிருந்து எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை என மீள்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிர்ணையிக்கப்படாத கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற … Read more