மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் கணவருடன் கைது! திடுக்கிடும் தகவல்கள்

மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் கணவருடன் கைது! திடுக்கிடும் தகவல்கள் நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமாமகேஸ்வரி வயது 62. அவரது கணவர் முருகசங்கரன் வயது 71. கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி இவர்கள் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அப்போது வீட்டில் இருந்த மாரி என்ற பணிப்பெண்ணும் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. … Read more