ARS ஸ்டுடியோ விரிவாக்கம் என்ன? பின்னணி என்ன? பரிசாக கொடுத்த மக்கள் சொத்து!
ஏ ஆர் எஸ் அம்பிகா ராதா சரசம்மா இதுதான் இதனுடைய முழு விரிவாக்கம். கேரளாவில் காங்கிரஸ் கட்சிகளின் பெண் தலைவராக இருந்த ஒருவர்தான் சரசம்மா அவருடைய இரண்டு பெண் பிள்ளைகள் தான் அம்பிகா மற்றும் ராதா. தன் பிள்ளைகளை எப்படியாவது சினிமாவிற்குள் நுழைய விட வேண்டும் .கேரளா அதற்கு சரிவராது என்று, தமிழகம் அனுப்புகிறார் சரசம்மா! அம்பிகா ராதா இருவரும் தெலுங்கு சினிமாவிலும், தமிழ் சினிமாவிலும் கொடிகட்டி பறக்க தொடங்கினர். அப்பொழுது ஹவுசிங் … Read more