சர்ச்சையை ஏற்படுத்தும் டீப் ஃபேக் வீடியோ!  கூகுள் எடுத்த அதிரடி முடிவு!!

  சர்ச்சையை ஏற்படுத்தும் டீப் ஃபேக் வீடியோ!  கூகுள் எடுத்த அதிரடி முடிவு தற்பொழுது இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையாக பேசப்பட்டு வரும் டீப் பேக் வீடியோக்களை தடுக்க கூகுள் நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்களின் புகைப்படத்தை அதிநவீன டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோவாக சித்தரித்து மர்மநபர்கள் இணையத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ உண்மையானது அல்ல என்றும் டீப் ஃபேக் வீடியோ என்றும் நடிகை … Read more

டுவிட்டரில் புதிய அப்டேட்! இனி போலி செய்திகளை எளிமையாக கண்டறியலாம்!

டுவிட்டரில் புதிய அப்டேட்! இனி போலி செய்திகளை எளிமையாக கண்டறியலாம்! பிரபல சமூக பயன்பாட்டு நிறுவனமான டுவிட்டர் நிறுவனம் அதன் செயலியிலும் இணையதளத்திலும் போலிச் செய்திகளை கண்டறிய ‘நோட்ஸ் ஆன் மீடியா’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிக மக்களால் தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு போன்ற செயல்களுக்காக டுவிட்டர் செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் அவர்கள் வாங்கியதில் இருந்து புதிய புதிய வசதிகளை பயனாளர்களுக்கு கொடுத்து வருகிறார். … Read more