நான் மட்டும் அதை செய்திருந்தால் ரஷ்யா அழிந்திருக்கும் – எலான் மஸ்க் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!!
நான் மட்டும் அதை செய்திருந்தால் ரஷ்யா அழிந்திருக்கும் – எலான் மஸ்க் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!! 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் ஓராண்டுக்கு மேல் கடந்து தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது.இந்த போரால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்பட்டது.உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது. இந்நிலையில் தற்பொழுது உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் குறித்து அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.கடந்த … Read more