நாட்டுக்கே முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சி!! உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!
நாட்டுக்கே முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சி!! உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!! தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி தான் இந்தியாவுக்கு முன்னோடியாக உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசினார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடியில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக … Read more