Arudra issue

ஆருத்ரா விவகாரம்: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டு!

Savitha

ஆருத்ரா விவகாரம் குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு தெரிவித்தார். ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை சார்பில் ...