திமுகவுடன் இணக்கமாக செல்லும் பாமக! காரணம் என்ன?
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்தது. சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு தொகுதியில் இரா அருள் மற்றும் மேட்டூர் தொகுதியில் சதாசிவம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஜிகே மணி, தர்மபுரியில் வெங்கடேஸ்வரன், விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் சட்டசபைத் தொகுதியில் சிவகுமார் உள்ளிட்டோர் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இவ்வாறான சூழலில் தேர்தல் முடிவுக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் … Read more