சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் படத்தில் நடிக்கும் பிரபல நகைச்சுவை நடிகர்!! கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு!!
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் படத்தில் நடிக்கும் பிரபல நகைச்சுவை நடிகர்!! கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு!! 1970 ஆம் ஆண்டில் ஒற்றை கடையாக தொடங்கப்பட்டது தான் சரவணா ஸ்டோர்ஸ். பின்னர் சில்லறை விற்பனை கடைகளில் சங்க தொடர்பாக பல கிளைகள் கடைகளாக விரிந்த ஒரு நிறுவனமாகும். இது இந்தியாவில் மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தமான சில்லறை வணிக சங்கிலித்தொடர் கடை ஆகும். பிக் பசாரின் கிஷோர் பியானி கருத்துப்படி இது இந்தியாவின் ஒரு வட்டாரத்தில் முதல் இடத்தில் … Read more