தனுஷ் நடிப்பில் ‘ராக்கி’ இயக்குனரின் அடுத்த படம் ‘கேப்டன் மில்லர்’… இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

  இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக வலம் வருகிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு … Read more