சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு!
சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சோளி கவுண்டனூர் அருந்ததியர் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். மேலும் இந்த பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கெடுப்பதாக தெரிய வருகிறது. மேலும் இதற்கிடையே அந்த 20 குடும்பத்தினருக்கும் மாற்று இடமாக ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அந்த நிலத்தை … Read more