ஆர்யா எனக்கு தான் புருஷன்! உரிமையோடு பெயரை சேர்த்துக் கொண்ட அபர்ணதி!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டான நிகழ்ச்சிதான் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. இதில் பல இளம் பெண்கள் கலந்துகொண்ட ஆர்யாவை திருமணம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் ஆர்யா எல்லாருக்கும் டிமிக்கி கொடுத்து சாயிஷாவை கரம் பிடித்தார். அங்கு வந்திருந்த அனைத்து இளம் பெண்களுக்கும் இது ஏமாற்றத்தை அளித்தது. இதற்காகவா இத்தனை நாளா நாங்க இங்கே கிடந்தோம் என்று பீல் பண்ற அளவுக்கு அந்த பெண்களுடன் நிலை மாறிடுச்சு. அந்த வகையில் ஆர்யாமேலே பைத்தியமாக இருந்த ஒருவர்தான் … Read more