2 ரன்களில் முதல் சதத்தை தவறவிட்ட இங்கிலாந்து வீரர்!!
2 ரன்களில் முதல் சதத்தை தவறவிட்ட இங்கிலாந்து வீரர்!! ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட் தனது முதல் ஆஷஸ் சதத்தை இரண்டு ரன்களில் தவறவிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் … Read more