281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!!
281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!! 2023ம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 281 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற இன்னும் 174 ரன்கள் தேவைப்படும் நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்துள்ளது. பெர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் … Read more