கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி!!! இலங்கையில் இன்று நடைபெறுகிறது!!!
கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி!!! இலங்கையில் இன்று நடைபெறுகிறது!!! உலகத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியாகப் கிரிக்கெட் போட்டி இன்று(செப்டம்பர்2) இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்தியா நாட்டுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் இருக்கும் ஒரு சில காரணங்களால் தற்பொழுது வரை இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடர்களை தவிர்த்து வருகின்றது. இந்த பிரச்சனை எப்பொழுது முடியும் என்று தெரியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மற்ற நாடுகளுக்கு … Read more