மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!!

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!!

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!! நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ரிசர்வ் டே நாளான இன்று(செப்டம்பர்11) மாற்றப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரில் லீக் சுற்றுக்கள் முடிந்து தற்பொழுது சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகின்றது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், இரண்டாம் போட்டியில் இலங்கை அணியும் வென்றது. இந்நிலையில் சூப்பர் … Read more

ஆசிய கோப்பை தொடர் : அஸ்வின் ஏன் இடம்பெறவில்லை…? ரோகித் சர்மா விளக்கம்!

ஆசிய கோப்பை தொடர் : அஸ்வின் ஏன் இடம்பெறவில்லை...? ரோகித் சர்மா விளக்கம்!

  ஆசிய கோப்பை தொடர் : அஸ்வின் ஏன் இடம்பெறவில்லை…? ரோகித் சர்மா விளக்கம்!   ஆசிய கோப்பை தொடரில் வேகப்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பெறாதது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.   வரும் அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பை வெல்லவில்லை. ஆதலால் இந்த முறை ஐசிசி கோப்பை வென்றே ஆக வேண்டும் என்ற … Read more

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீவர ரசிகர் ஒருவர் 77 அடி உயரம் கொண்ட எம்.எஸ் தோனியின் கட்-அவுட்டை வைத்து அசத்தியுள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும் அதிரடி பினிஷராகவும் விளையாடிவந்தவர் எம்.எஸ் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். எந்த ஒரு … Read more

ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகும் பாகிஸ்தான்! இந்த முடிவுக்கு இதுதான் காரணமா!!

ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகும் பாகிஸ்தான்! இந்த முடிவுக்கு இதுதான் காரணமா!!

ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகும் பாகிஸ்தான்! இந்த முடிவுக்கு இதுதான் காரணமா! இந்த வருடத்திற்கான 50 ஓவர்கள் கொண்ட ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகுவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதை ஆசிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுக்ககூடும் என்று தகவல் கிடைத்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் முன்னர் … Read more