பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! எங்கே தெரியுமா!
கடந்த சனிக்கிழமை அன்று அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிவுற்றது. இந்தநிலையில் 294 சட்டசபை தொகுதிகளை கொண்டிருக்கும் மேற்குவங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாகவும் 126 சட்டசபை தொகுதிகளை கொண்டிருக்கும் அசாம் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் 47 சட்டசபை தொகுதிகளுக்கும், முதல்கட்டமாக கடந்த சனிக்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதனை அடுத்து மேற்கு வங்கத்தில் … Read more