டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேர்விற்கு ஹால் டிக்கெட் வெளியீடு!
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேர்விற்கு ஹால் டிக்கெட் வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாத நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றது . நடப்பாண்டில் அதற்கான … Read more