ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்!
ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் இன்று சிறப்பாக அமையும். ஏனென்றால் சந்திரன் உங்கள் ராசியில் சாயந்திரம் வரைக்கும் சகாய ஸ்தானத்தில் இருக்கிறார். அதற்கு அப்புறம் சுப ஸ்தானத்திற்கு வருகிறார். ஆகையால் எடுக்கும் காரியங்களை காலையில் தொடர்வது வெற்றியைத் தரும். அதற்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் … Read more