மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள்!!
மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள்!! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். ஐயன சய்யன ஸ்தானமாகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் செலவுகளை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரலாம். தொழில் … Read more