தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். உங்கள் ராசிக்குள் சந்திராஷ்டமம் வருவதால் பொறுமையாக இருப்பது நல்லது. குடும்ப உறவினர்களிடம் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் வரலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் … Read more