வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்! அவசர ஆலோசனையில் திமுக!
தமிழகத்தில் சென்ற ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது அதோடு தமிழகத்துடன் சேர்த்து புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம், போன்ற நான்கு மாநிலங்களுக்கும் தமிழகத்துடன் சேர்த்து மொத்தமாக ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் தமிழகம், கேரளா, புதுவை, அசாம், ஆகிய நான்கு மாநிலத் தேர்தல்கள் முன்னரே முடிந்திருந்த நிலையில், சுமார் 294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் வைத்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று … Read more