ஷாருக்கான் திரைப்படத்தில் இருந்து விலகும் நயன்தாரா?

தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் தான் நயன்தாரா. நயன்தாரா உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தாலும் ஹிட் தான், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தாலும் ஹிட் தான். ஆரம்ப காலக்கட்டத்தில் வழக்கமான ஹீரோயின்கள் போலவே, காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் மட்டுமே வந்து கொண்டிருந்த நயன்தாரா தன்னுடைய இரண்டாம் இன்னிங்சில் இருந்து நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்து அதில் ஹிட்டும் கொடுத்தார். நயன்தாராவின் இந்த முயற்சி மற்ற கதாநாயகிகளையும் இது போன்ற … Read more