சைடு வாக்கில் சகலத்தையும் காட்டும் அதுல்யா ரவி! வைரலாகும் ஃபோட்டோ

சைடு வாக்கில் சகலத்தையும் காட்டும் அதுல்யா ரவி! வைரலாகும் ஃபோட்டோ குடும்ப பெண்ணாக இருந்த நடிகை அதுல்யா ரவி தற்போது உச்ச பட்ட கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்த படத்தின் மூலமாகவே அவருக்கென தமிழ் ரசிகர்கள் கிடைத்தனர். அதன் பின்னர் வெளியான நாடோடிகள் 2,ஏமாளி மற்றும் அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலமாக … Read more