கல்யாண வயசில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது!!
கல்யாண வயசில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது!! சேலம் மாவட்டம் தலைவாசல் வீரகனூர் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் கள்ளச்சாராயம் விற்பதாக சேலம் மாவட்ட காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வீரப்பனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லியங்குறிச்சி ஏரிக்கரை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகக்கிடமாக நின்று கொண்டிருந்த … Read more