ATM இல் பணம் எடுக்க OTP எண் ஜனவரி 1 முதல் அமல்?
சமீபகாலமாக ATM எந்திரங்களில் ‘ஸ்கிம்மர்’ என்ற கருவியை பொருத்தி பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதனால் ATM எந்திரங்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் அஞ்சுகின்றனர். இதுபோன்ற மோசடிகளை தடுக்கும் வகையில் ATM எந்திரத்தில் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக SBI வங்கி குறைத்தது.இது ஒரு வழியில் உபயோகப் பட்டாலும் வாடிக்கையாளர்கள் ஒரு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என எண்ணினார். இந்த நிலையில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ATM எந்திரத்தில் பணம் … Read more