ATM -ல் பணம் எடுப்போர்களுக்கான முக்கிய செய்தி:! PIB -ன் எச்சரிக்கை!
ATM -ல் பணம் எடுப்போர்களுக்கான முக்கிய செய்தி:! PIB -ன் எச்சரிக்கை! வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 90 சதவீத மக்கள் ஏடிஎம் கார்டை வைத்துள்ளனர்.பணம் தேவைப்படுவோர் வங்கிக்கு சென்று அலையாமல் ஏடிஎம் மூலம் பணத்தை எளிதில் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கிகள் சார்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சில நாட்களாக இவ்வாறு ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 173 ரூபாய் பிடிக்கப்படும் என்ற … Read more