நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறந்தன! மீண்டும் ஆரம்பித்தது பேனர் கலாச்சாரம் முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்?
நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறந்தன! மீண்டும் ஆரம்பித்தது பேனர் கலாச்சாரம் முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்? தலைநகர் சென்னையில் மீண்டும் போஸ்டர் மற்றும் பேனர் கலாச்சாரம் துவங்கியுள்ளதால் மாநகரை அழகாக்கும் திட்டம் மற்றும் அதற்காக செலவிடப்படும் தொகை ஆகியவை வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேனர் வைப்பதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் விதித்த தீர்மானங்கள் காற்றில் பறக்கின்றன. சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி சென்னை மாநகராட்சியை தனியார் பங்களிப்புடன் அழகாக்கி சர்வதேச … Read more