பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்டதன் காரணம் இது தான் : வெளியானது அதிர்ச்சி பின்னணி!
கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் சாதுக்கள் இருவர் சில சமூக விரோதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது மேலும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதற்கிடையில் மாஹாராஷ்டிர அரசு தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சம்பந்தப்பட்ட கொலைகாரர்களை கைது செய்தனர். இந்த கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. … Read more